|
|||||||||
|
கரைசேராமல் கண்விழிக்கப்பட்ட கனவுகள்
[மதுரை பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சி. படிப்புப் படித்துக் கொண்டிருந்த போதே தொலைதொடர்புத் துறையில் வேலை கிடைத்தது. படிப்பைப் பாதியில் விட்டுச்செல்ல நேரும் என்ற கவலையில் வாடிய நாட்களில் பாடியது]
புதுமனையின் வாசலில் பூர்த்தியாகும் நிலையில்
வானத்து முழுநிலவின் வடிவ தரிசனத்துக்காய்
நீர்வற்றிக் காய்ந்த ஆற்று மணலில்
மலையடிவாரத்து மாந்தோப்பு நிழலில்
இனி வரப்போகும் வசந்தமும்… *****
|
|
|||||||
இவ்வலையகத்தின் பக்கங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்-8, 1024 X 768 பிக்செல் திரைக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன
வலையக வடிவமைப்பு, உள்ளடக்கப் பதிப்புரிமை © 2009 மு.சிவலிங்கம்
|