|
|||||||||
|
அறிவியல் & தொழில்நுட்பம் கணிப்பொறியியல் தவிர்த்துப் பிற அறிவியல், தொழில்நுட்பம் சார்ந்த, குறிப்பாகத் தொலைத் தகவல் தொடர்பு, தகவல் தொழில்நுட்பம், செல்பேசித் தொழில்நுட்பம், வைஃபி, வைமாக்ஸ், அகல்கற்றை போன்ற தொழில்நுட்பங்கள் தொடர்பான கட்டுரைகள், செய்திகள் இப்பகுதியில் இடம்பெறும்.
செல்பேசிகளில் தரப்படுத்தப்பட்ட தமிழ் இடைமுகம்
.....ஆங்கில இடைமுகங்களில் கலைச்சொற்கள் அவ்வாறு ஒன்றுபோலவே அமைந்துள்ளன. அதுபோலத் தமிழ் இடைமுகங்களிலும் கலைச்சொற்கள் ஒன்றுபோல அமைய வேண்டும். எனவே செல்பேசிக் கருவிகளுக்கான தமிழ்க் கலைச்சொற்கள் தரப்படுத்தப்பட்டு, பொதுவான தமிழ் இடைமுகம் செல்பேசித் தயாரிப்பு நிறுவனங்களுக்குத் தரப்பட வேண்டும். [.....] ...செல்பேசித் தொழில்நுட்ப வளர்ச்சியை தலைமுறைகளாகப் பிரித்துக் கூறுவதே அறிவியலார் வகுத்த மரபு. எண்ணுடன் தலைமுறை (Generation) என்ற சொல்லின் முதல் எழுத்தாகிய G-யைச் சேர்த்து, 1G, 2G, 3G, 4G எனத் தொழில்நுட்பங்களை வகைப்படுத்துகின்றனர். தொடக்க காலந்தொட்டு வளர்ந்து வந்த செல்பேசித் தொழில்நுட்பத் தலைமுறைகளை விரிவாகக் காண்போம். [.....] ...தொலைபேசிப் பிணையத்தில் கம்பி இணைப்புகள் இல்லாமல் தொடர்பு கொள்ளும் மொபைல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியைப் போலவே கணிப்பொறிப் பிணையங்களிலும் கம்பி/வடங்கள் இல்லாத வயர்லெஸ் நெட்ஒர்க் தொழில்நுட்பங்கள் நாள்தோறும் பரிணாம வளர்ச்சி பெற்று வருகின்றன.....இர்டா, புளூடூத், வயர்லெஸ் யுஎஸ்பி, அல்ட்ரா வைடுபேண்டு, ஜிக்பி, வைஃபி, வைமாக்ஸ், எக்ஸ்மாக்ஸ்...[.....] வருங்காலத் தகவல் தொடர்பு எப்படி இருக்கும்? முப்பது ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த பேருந்து அப்போது எப்படி இருந்ததோ அப்படியேதான் இப்போதும் இருக்கிறது. அதே வடிவமைப்பு அதே தொழில்நுட்பம், ஓட்டுநரும் நடத்துநரும் கூட மாறவில்லை. பயணிகளின் நெரிசல் மட்டும் அதிகமாகி இருக்கிறது. ஆனால் இதே முப்பது ஆண்டுகளில் தொலைபேசியின் வளர்ச்சியைப் பாருங்கள். கணிப்பொறியின் வளர்ச்சியைப் பாருங்கள். [.....] இன்னும் வரும்... |
|
|||||||
இவ்வலையகத்தின் பக்கங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்-8, 1024 X 768 பிக்செல் திரைக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன
வலையக வடிவமைப்பு, உள்ளடக்கப் பதிப்புரிமை © 2009 மு.சிவலிங்கம்
|