|
|||||||||
|
மரபுக் கவிதைகள் தமிழ் யாப்பிலக்கணத்துக்கு உட்படாத வசன கவிதை, தொடக்க காலத்தில் ’புதுக்கவிதை’ என்று அழைக்கப்பட்டு, பிற்காலத்தில் அதுவே ’கவிதை’ என்றாகிப் போனது. யாப்பிலக்கணத்துக்கு உட்பட்ட கவிதை ‘மரபுக் கவிதை’ ஆயிற்று. 1968-1978 ஆண்டுகளில் நான் எழுதிய மரபுக் கவிதைகள் சிலவற்றை இங்குப் பதிவு செய்ய விரும்புகிறேன்.
கூப்பாடு போட்டிங்கே வெற்றி காணல் நட்சத்திரங்களின் மரணத்தில் ஒரு ஞான விடியல்!
ஈர நினைவின் குளுமையிலே – ஓர்
வானத்தில் ஒருநாள் மேகங்கள் மாறும் சென்னைநகர் வீதியிலே சிந்தனையின் ஊர்வலங்கள்...
பெருமூச்சின் இளஞ்சூட்டில் – யுகப்
மனக்கோயில் வாசலிலே வரைந்த கோலம்! இன்னும் வரும்... |
|
|||||||
இவ்வலையகத்தின் பக்கங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்-8, 1024 X 768 பிக்செல் திரைக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன
வலையக வடிவமைப்பு, உள்ளடக்கப் பதிப்புரிமை © 2009 மு.சிவலிங்கம்
|